லிங்கம் என்றால் என்ன ?

லிங்கம் என்றால் என்ன ? அருவ உருவ வழிபாட்டு முறை தான் லிங்க வழிபாட்டின் கோட்பாடு.அருவம் என்றால் “உருவம் இல்லாத “என்று பொருள். ,–லிங்கம் குறிப்பிட்ட வரைமுறை இல்லாத வடிவம். உருவம் ஏதோ ஒரு வடிவம் உள்ளது அல்லவா ??அதைக்குறிக்கின்றது.எனவே உருவம் உள்ளதும் ,உருவம் அற்றதும் கலந்ததுவே சிவலிங்கம் அல்லது லிங்கம்.தெரியாதவர்கள் பழம்தமிழ் அகராதிகளை கொஞ்சம் புரட்டியும் பார்க்கலாம். ஆதியும் அந்தமும் இல்லா…

சைவம் சிறப்புக்கட்டுரை

சைவம் சிறப்புக்கட்டுரை இணையத்தளம் ஒன்றில் நான் வாசித்த கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய அருட்டுணர்வு (inspiration) காரணமாக நான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றேன். இதன் முற்பகுதியில் நான் வாசித்த கட்டுரையை பிரதி பண்ணியிருக்கின்றேன். பிற்பகுதியில் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்த இரண்டு பகுதியையும் பாவிக்கப்பட்ட தமிழ்நடையை வைத்து வாசகர்கள் வேறுபிரித்து அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?…

சிவன்

சிவன் சிவன் (Śiva, சிவா) என்பவர் இந்து சமயக் கடவுள்களில் ஒருவராகவும், ஸ்மார்த்த மதத்தில் வணங்கப்பெறும் ஆறு கடவுள்களில் ஒருவராகவும்,சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகவும் வழிபடப்படுகிறார். சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும் , இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில்…

பஜனை

சிவன் பஜனை 1. சிவசிவ சிவசிவ சிவாயநம ஓம் அரகர கரகர கராய நமஓம் ஜெகதீஸ்வராய சிவாய நமஓம் சர்வேஸ்வராய சிவாய நமஓம் பரமேஸ்வராய சிவாய நமஓம் பவவினை தீர்க்கும் சிவாய நமஓம் அம்பலக் கூத்தா சிவாய நமஓம் ஆனந்த ரூபா சிவாய நமஓம். (சிவசிவ..) சிந்தையில் நடமிடும் சிவாய நமஓம் சிதம்பரரோசா சிவாய நமஓம் தில்லையில் நடமிடும் சிவாய நமஓம் திருமறை…

சிவாலய வழிபாடு

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம் 1.1 ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக…