கந்தர் அலங்காரம்

கந்தர் அலங்காரம் காப்பு அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. … – நூல் பேற்றைத் தவஞ்சற்று மில்லாத வென்னைப்ர பஞ்சமென்னும் சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான்…

எட்டாம் திருமுறை

08.020 திருப்பள்ளியெழுச்சி தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) அருளியவர் : மாணிக்கவாசகர் திருமுறை : எட்டாம் திருமுறை நாடு : பாண்டியநாடு திருச்சிற்றம்பலம் போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்…

ஏழாம் திருமுறை

07.001 பித்தாபிறை சூடீபெரு திருமுறை : ஏழாம் திருமுறை தலம் : வெண்ணெய்நல்லூர் அ௫ளியவர் : சுந்தரர் பண் : இந்தளம் நாடு : நடுநாடு திருச்சிற்றம்பலம் பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 1 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள்…

ஆறாம்-திருமுறை

06.001 அரியானை அந்தணர்தஞ் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஆறாம்-திருமுறை பண் : திருத்தாண்டகம் சிறப்பு: பெரியதிருத்தாண்டகம் சுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர் அம்பாள் : சிவகாமியம்மை திருச்சிற்றம்பலம் அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக்…

ஐந்தாம் திருமுறை

05.100 வேத நாயகன் தலம் : பொது அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஐந்தாம் திருமுறை பண் : திருக்குறுந்தொகை நாடு : பொது சிறப்பு: ஆதிபுராணத் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம் வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 1 செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி…