ஏழாம் திருமுறை

07.001 பித்தாபிறை சூடீபெரு திருமுறை : ஏழாம் திருமுறை தலம் : வெண்ணெய்நல்லூர் அ௫ளியவர் : சுந்தரர் பண் : இந்தளம் நாடு : நடுநாடு திருச்சிற்றம்பலம் பித்தாபிறை சூடீபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே. 1 நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள்…

ஆறாம்-திருமுறை

06.001 அரியானை அந்தணர்தஞ் தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை) அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஆறாம்-திருமுறை பண் : திருத்தாண்டகம் சிறப்பு: பெரியதிருத்தாண்டகம் சுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர் அம்பாள் : சிவகாமியம்மை திருச்சிற்றம்பலம் அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக்…

ஐந்தாம் திருமுறை

05.100 வேத நாயகன் தலம் : பொது அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஐந்தாம் திருமுறை பண் : திருக்குறுந்தொகை நாடு : பொது சிறப்பு: ஆதிபுராணத் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம் வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 1 செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி…

நான்காம் திருமுறை

04.011 சொற்றுணை வேதியன் தலம் : பொது அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை பண் : காந்தாரபஞ்சமம் நாடு : பொது சிறப்பு: நமச்சிவாயப்பதிகம் திருச்சிற்றம்பலம் சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 1 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம்…

இரண்டாம் திருமுறை

02.049 பண்ணின் நேர்மொழி தலம் : சீர்காழி – 10-காழி அ௫ளியவர் : திருஞானசம்பந்தர் திருமுறை : இரண்டாம் திருமுறை பண் : சீகாமரம் நாடு : சோழநாடு காவிரி வடகரை சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம்பாள் : திருநிலைநாயகி. திருச்சிற்றம்பலம் பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங் கண்ணின் நேரயலே பொலியும் கடற்காழிப் பெண்ணின் நேரொரு பங்கு…