கருடன் வட்டமிடும் காரணம்
குடமுழுக்கு நடக்கும் கோபுரத்தின் மீது கருடன் வட்டமிடும் காரணம் தெரியுமா? By Jeyalakshmi C Updated: Monday, January 24, 2022, 20:51 [IST] சென்னை: தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பல ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெற்றது. கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக கருடன் வட்டமிட்டு ஆசிர்வதித்தது. அதைக்கண்டு பலரும் பக்தி பரவசமடைந்தனர். எந்த…