ஐந்தாம் திருமுறை
05.100 வேத நாயகன் தலம் : பொது அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : ஐந்தாம் திருமுறை பண் : திருக்குறுந்தொகை நாடு : பொது சிறப்பு: ஆதிபுராணத் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம் வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. 1 செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி…