சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தலைவர் முதன்மை வேட்பாளர் கே வி தவராசா யார் இந்த தவராசா _________________________________  தமிழரசு கட்சியில் எங்கிருந்தோ வந்து இடம் பிடித்து கட்சியை சிதறடித்த அந்த ஒட்டகம் சுமந்திரனின் கழுத்தில் மணி கட்ட வந்த மீட்பன் இவன் யாழ்ப்பாணத்தின் மேற்கே உள்ள சப்த தீவுகளின் மத்தியில் அமைந்துள்ள புங்குடுதீவு மண்ணில் எட்டாம் வட்டாரம் மடத்துவெளியில் பிரபல இரத்தினபுரி (ராஜா…

திருப்பணி நிதி . சுவிஸ்- பகுதி 1

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் – சுவிஸ் பிராங்க் தொகையில் __________________________________ திருப்பணிக்கு நிதி வழங்கியோர் விவரம் ஸ்விட்சர்லாந்து (முதலாம் பகுதி இன்னும் வரும் ) அரியபுத்திரன் நிமலன்20 000 செல்லத்துரை ரூபகாந்தன்20 000 சோமசுந்தரம் கைலை வாசன்16 100 சுப்ரமணியம் கணபதிப்பிள்ளை15 000 நாகராசா ஜெயகுமார் 12 000 சுந்தரம் பிள்ளை ஈஸ்வரமூர்த்தி11 000 ராசரத்தினம் மகாலிங்கம்11 000 கணேசலிங்கம்…